ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
39அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
40இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,
41ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
42ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்