மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
41ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
42ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள்.
43மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
44அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,
45சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்