ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
33வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
34மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
35ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
36எரிகோ புத்திரர் முந்நூற்று அறுபத்தைந்துபேர்.
37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்