நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.
44மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
45கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,
46நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.
47இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
48பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்