மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
42யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
43ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,
44மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
45கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,
46நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்