யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
16இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
17யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்