காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
13ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
14நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
15காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
16தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
17அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்