நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
36மெகராத்தியனாகிய ஏப்பேர், பெலோனியனாகிய அகியா,
37கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
38நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
39அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்