அபிசுவா, நாமான், அகோவா,
2நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
3பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4அபிசுவா, நாமான், அகோவா,
5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
6கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்