அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.
3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்