அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
4என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்