ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்