ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
1ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்