இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
21இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்