ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
1ஆதாம், சேத், ஏனோஸ்,
2கேனான், மகலாலெயேல், யாரேத்,
3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4நோவா, சேம், காம், யாப்பேத்.
5யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்