யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
16எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
19ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்