அகியோ, சாஷாக், எரேமோத்,
12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
14அகியோ, சாஷாக், எரேமோத்,
15செபதியா, ஆராத், ஆதேர்,
16மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்