சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,
34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்