விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனை சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
65மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
66விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனை சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்