யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
25இபிதியா, பெனூயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.
26சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
28இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்