ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
14எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
15ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
16அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்