தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
14தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்