அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
32ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
35அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்