களவு செய்யாதிருப்பாயாக
17கொலை செய்யாதிருப்பாயாக.
18விபசாரஞ் செய்யாதிருப்பாயாக
19களவு செய்யாதிருப்பாயாக
20பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்