பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
9சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.
13அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்