பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
19ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்