தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
14உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லாமலைகளின்மேலும்,
15உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,
16தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்