அல்லேலூயா, என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.
1அல்லேலூயா, என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.
2நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்