முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
11அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்