யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
24யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
25தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
26யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
27ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,
28சிக்லாகிலும், மேகோனாகிலும், அதின் கிராமங்களிலும்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்