இசக்கார், செபுலோன், பென்யமீன்,
1எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
2இசக்கார், செபுலோன், பென்யமீன்,
3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
4இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங் கூடப்போனார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்