அல்கூல், பெத்சூர், கெதோர்,
56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து.
58அல்கூல், பெத்சூர், கெதோர்,
59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
60கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்