ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
30மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்