பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
20பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
21பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
22பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
23பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
24பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்