விபசாரம் செய்யாதிருப்பாயாக.
12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
13கொலை செய்யாதிருப்பாயாக.
14விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15களவு செய்யாதிருப்பாயாக.
16பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்