அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
7பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்