ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?
36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?
39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்