மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
18சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம்.
19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்