ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
12ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
13சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.
14சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்