ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
25முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
27ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்