நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
31நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்