கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
23அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
24பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்