ஆனதோத், நோப், அனனியா,
30சானோவாலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
31கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
32ஆனதோத், நோப், அனனியா,
33ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
34ஆதீத், செபோயிம், நெபலாத்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்