சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலுமே.
19பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தாமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.
20சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்