காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
6கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
7யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
8காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்