எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,
15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்