சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
2அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்