மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
1வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
4ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்