மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
46எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்