நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்